‘போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு!
தமிழகப் பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமா? தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? - பேரரசு கேள்வி
நம்பியவர்களை சினிமா கைவிடாது: இயக்குநர் பேரரசு பேச்சு
நேர்காணல் கொடுக்க கட்டணம் வசூலிக்கிறேன்: கே. ராஜன் பேச்சு
மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா!
கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் 'போலாமா ஊர்கோலம்'
இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான 'போலாமா ஊர்கோலம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ' போலாமா ஊர்கோலம்'. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இ...
