வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

Tag: போலீஸ் சம்மன்

போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..! 2014ல் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். படுதோல்வியை அடைந்த இப்படத்தால் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் மகள் மூவரும் பெரும் சங்கடங்களுக்கு ஆளானார்கள். விநியோகஸ்தர்கள் பலருக்கும் ரஜினி பதில் சொல்லவேண்டி வந்தது. கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று  இதை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், அங்கும் தமிழகத்தைப்போலவே படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.  இதனால், அதிருப்தியடைந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடித...