புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: மகேஷ்

சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கியுள்ளது. சென்சார் பெறுவதற்கான காட்சியை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் பலரும் ரசிகராக மாறி சிரித்து மகிழ்ந்தது குறிப்பிடதக்கது. படமும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது எனபது படத்தின் பிளஸ். இந்த திரைப்படம் அடுத்த மாதம் விடுமுறையை மனதில் வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சின்னத்திரை விளம்பரங்களை இயக்கி வந்த அவினாஷ் ஹரிஹரன் இயக்குனராகி இருக்கிறார். ஆராஸ் சினிமாஸ் மகேஷ் படத்தை தயாரித்திருக்கிறார். வீரா, மாளவிகாநாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள்....