புதன்கிழமை, மே 20
Shadow

Tag: மணிகண்டன்

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி!

பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்க...
வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..! நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார். ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது....