மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!
மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சிம்பு உடலை குறைக்க அமெரிக்கா சென்று திரும்பினார்.
அதன்பின் மாநாடு படத்தின் பணிகளை தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு.
உடம்பு குறைத்த சிம்பு மீண்டும் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடிக்க போனார்.
இப்போது மஹா படமும் முடித்து கொடுத்து விட்டார் சிம்பு.
மாநாடு படத்தின் ஷூட்டிங் கோவையில் தொடங்க செட் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.
இரண்டாம் கட்ட ஷூட்டிங் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தாரகள். அதற்காக மலேசியா செல்லும் படக்குழுவுக்கு விசா அப்ளை செய்யப்பட்டது.
இப்போது விசா கிடைத்து விட்டதால் முதல் கட்ட ஷூட்டிங்கை மலேசியாவில் தொடங்குகிறார்கள்.
இதற்காக மாநாடு படக்குழு 20ம் தேதி மலேசியா செல்கிறது. அங்கே 24ம் தேதி முதல் படப்பிடிப்பு ...
