திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: முதலமைச்சர் பழனிசாமி

கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை   நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம், எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு - டெண்டர் முறைகேடுகள் தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அதிலிருந்து அ.தி.மு.க. அமைச்சர்களோ, துணைபோகும் அதிகாரிகளோ தப்ப முடியாது" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: ...
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் பழனிசாமியும் பேசினார். மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தினகரன், தமிமுன் ...