ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: மெட்ரோ ரயில்

செப்.1ம் தேதி முதல் ஓடத்தயாராக உள்ள மெட்ரோ ரயில்… AC கட் செய்வார்களா?

செப்.1ம் தேதி முதல் ஓடத்தயாராக உள்ள மெட்ரோ ரயில்… AC கட் செய்வார்களா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து எப்போது அனுமதி கிடைத்தாலும் ரெயில்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- அரசு உத்தரவு வந்தால் செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்காக சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்கும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்...
செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!

செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!   கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது. இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாத...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சினிமா பார்க்கலாம்- ரயில்வே அதிரடி

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சினிமா பார்க்கலாம்- ரயில்வே அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 45 கி.மீ தூரமாகும். இதைக் கடக்க ஆகும் மொத்த நேரம் தோராயமாக 40 நிமிடங்கள் ஆகிறது. இந்த பயண நேரத்தில் பயணிகள் அலுப்பில்லாமல் செல்ல சுகர் பாக்ஸ் என்ற அமைப்பை மெட்ரோ ரெயிலில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் சுகர் பாக்ஸ் என்ற மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், சீரியல்களை பார்த்து ரசிக்க முடியும்.ரெயிலில் வழங்கப்பட்டுள்ள வைஃபை மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பயணிகள் இந்த ஆப்-இல் வீடியோக்களை பார்க்கலாம். வெறும் 10 நிமிடங்களில் திரைப்படத்தை டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய வகையில் சுகர் பாக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளை மகிழ்விக்கவும், மெட்ரோ ரெயிலை பயன்படு...