செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: மெட்ரோ ரெயில்

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்!

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்! சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற இருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 14-ந்தேதி (நாளை) முதல் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. * கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர்-சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் வரைசென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்பு வ...
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்! மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர். முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல ஆலந்தூர், திருமங...