வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

Tag: மேற்கு வங்காளம்

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார்! மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுப்பார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம...
அசாம், மேற்கு வங்காளம் முதல் கட்ட தேர்தல்!

அசாம், மேற்கு வங்காளம் முதல் கட்ட தேர்தல்!

HOME SLIDER, politics, செய்திகள்
வாக்குப்பதிவு தொடங்கிய அசாம் , மேற்கு வங்காளம்! மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இன்று (27-ம் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் இன்று (27-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி முடிகிறது. இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவா...