செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1
Shadow

Tag: மோடிக்கு எதிர்ப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் – மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் – மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் - மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு 2021 முதலாக அனைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடி...