மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு
நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.
கேபினட் அமைச்சர்கள்
நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.
இணை அமைச்சர்கள்
அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் த...
