சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: யு/ஏ சான்றிதழ்

அவதார்-2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்- எதிர்பார்பில் ரசிகர்கள்!

அவதார்-2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்- எதிர்பார்பில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' வரும் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு நாடுகளில் அவதார்-2 படத்திற்கான புரோமோஷன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் 10 நொடிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை ப...
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..! ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து முடிந்து ரிலீசுக்கு ரெடியானது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்போது வரும் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிலீசுக்கு இரண்டு தினங்கள் மட்டு...