ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்

ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்!

ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தில் ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்! ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவானது. இதையடுத்து தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை சச்சின் பைலட் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்தார். மேலும், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்து வந்தார். தன்னை முதல்மந்திரியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே சச்சின் பைலட் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ப்ட பலரும் பைலட்டிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் சமரசத்தில் ஈடுபடாமலேயே இருந்தார். இதனால் ராஜஸ்தான் துணை முதல்மந்திரி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் ப...