ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: லேகா மியூசிக்

50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    உலக தரத்தில் முறையான உரிமை பெற்ற 50 இலட்சம்  மியூஸிக் ட்ராக்குகள் தயார் நிலையில்! லேகா மியூஸிக்... பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இந்த இசை நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும், வேறு பல கலைப் படைப்புகளும் உலகத் தரத்தில் இசையைக் கொண்டிருக்க வேண்டியது அவசிய தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கிறது ‘லேகா மியூஸிக்’ நிறுவனம். இந்திய திரைப்படத் துறைக்கு இதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத, மதிப்பிற்குரிய செயலை இந்த இசைக் கருவூலத்தின் மூலம் செய்கிறார் லேகா ரத்னகுமார். அதற்காகவே படவுலகம் நன்றியுடன் அவருக்கு கடன்பட்டிருக்கிற...