ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: வசந்தபாலன்

வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதுதவிர நடிகர்கள் ஷாரா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோரும்...
தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்" ஜெயில் " சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்! அங்காடி தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன்.இவரது புதிய கண்ணோட்டத்தில் ஜி .வி பிரகாஷ் குமார்,அபர்நதி ,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில். தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி அங்காடி தெரு, வெயில்,படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை,நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ்,அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள்.கபிலன் இப்பாடலை எழு...