ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: வாழ் நாள் சாதனையாளர் விருது

சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
      *சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' - இயக்குனர் 'விஜய்ஸ்ரீ ஜி' நன்றி* நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட க...