சனிக்கிழமை, ஆகஸ்ட் 15
Shadow

Tag: விமான சேவை ரத்து

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து! கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே கொரானா பீதியால் உலகம் முழுதும் பெறும் அச்சத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது....