சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: வீடு

பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!

பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..! தமிழ் சினிமாவில் வாழ வந்தான் கதாபாத்திரத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். கஞ்சா கருப்பு என்றாலே தமிழ் சினிமாவில் தனி மவுசு இருந்தது ஒருகாலம். அப்படி கஞ்சா கருப்பு திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சென்னை போரூர் கிருஷ்ணமாச்சாரி நகரில் பெரிய பங்களா ஒன்றை கட்டினார். சினிமாவில் இந்தளவுக்கு உயர தனக்கு வாய்ப்பு அளித்து உதவிய திரைப்பட இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் பெயரை வைத்தார். “பாலா – அமீர்” இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது. சம்பாதித்த பணத்தை நம்பிக்கை வைத்தவர்களே ஏமாற்றி விட கஞ்சா கருப்பு நொந்து போனார். இந்த சூழலில் வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து பல கோடி கடன் ஏற்பட்டது. இந்த கடன் பிரச்சினையை சமாளிக்க ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை கஞ்சா கருப்பு அடமானம் வைத்த...
போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம். அதற்குப் பதிலாக அந்த நிறுவன...