பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானபடை பாக் ஆக்ரமிப்பு பகுதியில் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் பல நூறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நமது போர் விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள். இதில் சென்னை தாமபரத்தை சேர்ந்த அபிநந்தன் பாக் வீரர்களிடம் சிக்கினார்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் போர் பதற்றம் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாக்.அதிபர் இம்ரான்கான் அதிரடி முடிவை அறிவித்து உலக அரங்கில் தன் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை நிலைநாட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைதி பேச்சுவார்த்...
