வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

Tag: வேதாந்தா

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு... - திருமா எச்சரிக்கை வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி விழுப்...