சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: வேளாண் சட்ட திருத்த மசோதா

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்!

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்! மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தியபோது, வன்முறை வெடித்தது. என்றாலும் தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார...