புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: வைகோ வேண்டுகோள்

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழக லாரி டிரைவர்களுக்கு  உதவுங்கள் வைகோ கோரிக்கை

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழக லாரி டிரைவர்களுக்கு உதவுங்கள் வைகோ கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவுங்கள் வைகோ கோரிக்கை தமிழ் பெருமக்களே, கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள். அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள், இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் ...