வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: ஜாங்கோ

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம் “ஜாங்கோ” …கோடங்கி விமர்சனம்

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம் “ஜாங்கோ” …கோடங்கி விமர்சனம்

Uncategorized
ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம் "ஜாங்கோ" ...கோடங்கி விமர்சனம் வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள், பறக்கும் தட்டுக்கள் கதைகளை ஹாலிவுட் படங்களாக வாய் பிளந்து பார்த்த காலம் போய் நம்மூரிலும் இப்படி படங்களை எடுக்கலாம்... இடியாப்ப சிக்கலான கதையையும் சுவாரஸ்யமாக வேகமாக தரமுடியும்... அதிலும் குறிப்பாக ஒரே காட்சிகள் எத்தனை முறை வந்தாலும் அதில் விறுவிறுப்பு குறையாமல் கொடுக்கலாம்... தமிழ் சினிமாவில் டைம் டிராவல் கதைகள் பார்த்த காலம் போய் டைம் லூப் கதைக்குள் நம்மை அடைக்க முடியும் என்பதை மிக அழகாக சுவாரஸ்யமாக கொடுத்த இயக்குனர் மனோ கார்த்திகேயனுக்கு ஒரு சபாஷ். ரொம்ப சிம்பிளான கதை... ஒரு டாக்டர் அவர் மனைவி ஒரு டிவி சேனல் நிருபர் இருவரின் பணிகள் காரணத்தால் இவர்கள் பிரிந்து போகிறார்கள். இதற்கிடையில் விண்ணில் இருந்து வந்த வேற்றுகிரக டிவைஸ் தந்த கதிர்வீச்சில் பாதிக்கப்படும் ஹீரோவான டாக்டர் டைம் லூப் எனப...