செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ருத்ர தாண்டவம்

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்! திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்திற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்து சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை மு...
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்....