சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Acid attack

8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ - காதலி ஆத்திரம் சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் ஆசிட்’காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் காதலி பினட்டா சந்தல்(27) ‘ஆசிட்’ வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். கடந்த 2 வருடங்களாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். என்னை திருமணம் செய்யவும் சம்மதிக்கவில்லை. ...
காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி!

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி! ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா - சுப்ரியா ஜோடி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நாகேந்திராவின் பெற்றோர், கடந்த மாதம் வேறொரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். தகவல் தெரிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரா மீது ஆசிட்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த நாகேந்திரா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்....