சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: biggboss ultimate tamil live

பிக் பாஸ் அல்டிமேட் போலியானது… பணத்துக்காக ஃபேக் நிகழ்ச்சிக்கு போக முடியாது – கமலை வெளுத்த கஸ்தூரி

பிக் பாஸ் அல்டிமேட் போலியானது… பணத்துக்காக ஃபேக் நிகழ்ச்சிக்கு போக முடியாது – கமலை வெளுத்த கஸ்தூரி

Big Boss Show news, CINI NEWS, HOME SLIDER
    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வரும்படி நடிகை கஸ்தூரியை நெட்டிசன் ஒருவர் அழைக்க, அதற்கு அந்த பொய்யான நிகழ்ச்சிக்குப் பின்னால் ஓடுவதற்கு எனக்கு நேரம் கிடையாது என பதிலளித்திருக்கிறார் கஸ்தூரி. 'பிக் பாஸ் அல்டிமேட்' தமிழ் ரியாலிட்டி ஷோ சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய், நிருப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில்  ஒருவர் நடிகை கஸ்தூரியிடம், ’ஏன் நீங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள்’ என்று கூறினார்.   https://twitter.com/KasthuriShankar/status/14881960366...