வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: CASINO

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” பட ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” பட ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார், இயக்குநர் விக்னேஷ் சிவன் ! மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தை தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லரான இருக்கும் என்பதை உறுதி செய்கிறது...