வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2
Shadow

Tag: chiyaan60

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சியான் 60 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி ‘சியான் 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வில்லனாக நடிக்கும்-"சியான் 60"! விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘சியான் 60’ படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர். தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் துருவுக்கு, விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தந்தை, மகன் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ...