செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: cobra teaser

ஒருவழியாக விகரம்  ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

ஒருவழியாக விகரம் ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிச்சிக்கிட்டிருக்கார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். கொரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை இந்தப் படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்கள். பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தது படக்குழு. இந்தப் படத்தின் விக்ரம் தொடர்பான காட்சிகள...