வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Erica Fernandez

வெப் தொடர்களில் பணத்துக்காக  ஆபாசத்தை திணிக்கிறார்கள்-பிரபல நடிகை புகார்!

வெப் தொடர்களில் பணத்துக்காக ஆபாசத்தை திணிக்கிறார்கள்-பிரபல நடிகை புகார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வெப் தொடர்களில் பணத்துக்காக ஆபாசத்தை திணிக்கிறார்கள்-பிரபல நடிகை புகார்! இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் எரிகா பெர்ணான்டஸ். அதன்பின் விரட்டு, விழித்திரு போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் போனார். தற்போது அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார். குறிப்பாக ‘குச் ரங் பியார் கே ஐஸே பி’ என்ற வெப்தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்‌ஷி போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அந்த தொடரின் 3-வது சீசனில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை எரிகா பெர்ணான்டசுக்கு மேலும் சில வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் சொன்னதால், அதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவ...