திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: head line news

இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
# ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாள்தோறும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. # புதுச்சேரியில் தியேட்டர், கடை வீதிகள், பஸ்கள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் # தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதல் நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் 41 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. # ஒமைக்ரான் பரவல் எதிரொலியால் ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. # திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமா...