வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

Tag: isai puyal ar arhman

6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று, 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டுச் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது துள்ளல் இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார். இந்நிலையில் ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தம...