புதன்கிழமை, அக்டோபர் 7
Shadow

Tag: jr28 jayam ravi

”அகிலன்” ஆகி இந்திய பெருங்கடலின் ராஜாவாக மாறிய ஜெயம்ரவி!

”அகிலன்” ஆகி இந்திய பெருங்கடலின் ராஜாவாக மாறிய ஜெயம்ரவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜெயம் ரவியின் இருபத்தி எட்டாவது படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக உள்ளது. அதை அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தை இயக்கியவர். 2015ல் பூலோகம் திரைக்கு வந்தது. சார்பட்டா பரம்பரை குத்துச் சண்டை படங்களுக்கெல்லாம் முன்னோடியாக அந்தப் படம் அமைந்தது. த்ரிஷா அதில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கல்யாண கிருஷ்ணனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர். படத்துக்கு அகிலன் என பெயர் வைத்துள்ளனர். அதன் உப தலைப்பாக 'கிங் ஆப் தி இந்தியன் ஓசன்' என எழுதப்பட்டுள்ளது. அதாவது இந்தியப் பெருங்கடல்களில் அரசன். சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலின் ம...