ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Keanu Reeves

புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!

புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்! 1999-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படம் `தி மேட்ரிக்ஸ்'. சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் கியானு ரீவ்ஸ். இதன் தொடர்சியாக மேட்ரிக்ஸ் பட வரிசையில் அடுத்த பாகமான ‘தி மேட்ரிக்ஸ் ரிசெரக்‌ஷன்’ என்ற படமும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக  கியானு ரீவ்ஸிற்கு கிடைத்த சம்பளத்தில் 70 சதவீதத்தை லுகேமியா / ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தரவுள்ளார். கியானு ரீவ்ஸின் தங்கை கிம் கடந்த 10 வருடங்களாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்த நிலையில், லுகேமியா ஆராய்ச்சிக்கு நன்கொடை அளிக்க அவர் முன...