புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: kgf-2- actor yash

கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – யஷ்சுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – யஷ்சுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - யஷ்சுக்கு கர்நாடக  அரசு நோட்டீஸ் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்துள்ள .கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் யஷ்சுக்கு, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த 7-ந் தேதி வெளியாகி உள்ளது. அந்த டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பது, புகையிலையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த விதி கே.ஜி.எப்.-2 டீசரில் மீறப்பட்டுள்ளது. அந்த காட்சியை...