சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: killi paul hindi

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

Uncategorized
    சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலே பலரை சென்றடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் அந்த பதிவின் தரமும், அதை வழங்கி இருக்கும் விதமும் தான். அந்த வகையில் சில வீடியோக்கள், படங்கள், மீம்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சமீப காலமாக சிறிய அளவிலான பாடல் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.   https://www.instagram.com/reel/CYy1-rypgH3/?utm_source=ig_embed&ig_rid=622c8711-a2a3-4cd8-923a-1103c7003b9d   அதன்படி சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் 'ஊ அண்ட்டவா மாமா' என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவ...