ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1
Shadow

Tag: Kjr

2020 பொங்கல் ரிலீஸ் ரேசில்  விஜய்63…!?

2020 பொங்கல் ரிலீஸ் ரேசில் விஜய்63…!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே. தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அ...
தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த "தும்பா" விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, "நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜ...