சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

Tag: life at indian air force academy

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஆயுத படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய விளம்பரம் www.indianairforce.nic.in என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது இந்திய விமானப்படையில் பயிற்சி ஆட்சேர்ப்பு 2022: காலியிடங்களின் எண்ணிக்கை:  மெஷினிஸ்ட்: 04 இடங்கள் ஷிட் மெட்டல்: 07 இடங்கள் வெல்டர் கேஸ் & எலெக்ட்: 06 இடங்கள் மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம்: 09 இடங்கள் தச்சர்: 03 இடங்கள் எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட்: 14 இடங்கள் பெயிண்டர் ஜெனரல்: 01 இடங்கள் பிட்டர்: 26 இடங்கள் கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும்  50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஜடிஜ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க ...