புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Mohan re entry

வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி ஆக்‌ஷனில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் 'தாதா 87' படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார். பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டால் சட்டப்படி குற்றம் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படத்திற்கு முன் போடப்படும் டிஸ்கிளைமரிலும் இந்த கருத்து இடம்பெற்றது. திரையுலகில் 27 வருடமாக தொடர்ந்து வெற்றிகரமாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனை ஒரு நடிகராக காண்பிக்க முடியும் என்று இயக்குநர் விஜயஸ்ரீ தனது அடுத்த படைப்பான் 'பவுடர்' மூலம் நிரூபித்தார். கலர...