வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: nandita swetha movie

போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பொதுவாகவே சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருவது வழக்கம். அதேபோன்று நடிகைகள் தங்களது புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டால் ஒன்று அதை வைரலாக்குவார்கள் அல்லது அதில் ஏதாவது குறை இருந்தால் அதை வைத்தே ட்ரோல் செய்து வருவார்கள். இப்படி செய்வதால் சில சமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகைகளும் பதிலளித்து வருவர். அந்த வகையில் நடிகை நந்திதா, வெளியிட்டுள்ள போட்டோவை கிண்டல் செய்த  நெட்டிசன்களுக்கு  அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் படங்களில் பிஸியாக நடித்து வரும் நந்திதா, சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். இந்நிலையில்  நடிகை நந்திதா  சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகை...