நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய நயன்தாரா சக்கரவர்த்தி..!
இனி நான் 'பேபி' நயன்தாரா அல்ல.. மிஸ்.நயன்தாரா சக்ரவர்த்தி!
*ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம்.
மலையாளத்தில் ' கிலுக்கம் கிலுகிலுக்கம் ' படத்தின் மூலம் அறிமுகமானவர் *' பேபி ' நயன்தாரா*. மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார். ரஜினியின் 'குசேலன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் 'பேபி' நயன்தாரா. அப்போது முதல் நாள் என்னை பார்த்த நயன்தாரா சேச்சி என்னிடம்.. *" நீ தான் என் பெயரை திருடியவளா " என்று தமாஷாக கேட்டார்.
அதற்கு பேபி நயந்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள். நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை ...
