வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: Oscar Awards2021

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த இயக்குனர் குளோயி சாவ்!

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த இயக்குனர் குளோயி சாவ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - சிறந்த இயக்குனர் குளோயி சாவ்! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. சிறந்த இயக்குனர் விருதை நோ மேட் லாண்ட் படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். சிறந்த துணை நடிகை ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை  பிராமிசிங் யங் வுமன் படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வர...
ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் 2021 - விருது வென்றவர்கள் முழு விவரம்! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு: சிறந்த படம் -  நோ மேட்லாண்ட் சிறந்த இயக்குனர் -  க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்) சிறந்த நடிகர் -  அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்) சிறந்த நடிகை -  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்) ...