மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!
மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!
தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்னாரி ஜார்னி ஆஃப் தி பகிர்’ (The Extraordinary Journey of the Fakir) இப்போது இந்தியாவில் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், அடுத்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.
இப்படத்தை தனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்....

