ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: Rama gopalan

மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கலைஞர் கருணாநிதியை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட நம்பிக்கைகளை கலைஞர் கருணாநிதி சற்றுக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே, காவித்துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதல்வரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து அதை தடுத்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கலைஞர் கருணாநிதிக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு ...