வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: rrr release date

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது.   இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேத...
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். இன்னிலையில் இப்படத்தை மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....