திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: tamil movie8 thottakkal

திடீரென திருமணம் செய்து கொண்ட நடிகர் வெற்றி

திடீரென திருமணம் செய்து கொண்ட நடிகர் வெற்றி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் வெற்றியின் திடீர் திருமணம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸ் ஷிவானி நடிக்கும் பம்பர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. திடீரென நடந்த இவரின் திருமணத்தால் அவரின் ரசிகர்களையும் சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரானா 3ம் அலையின் தாக்கம், ஒமைக்ரான் பரவல் , கட்டுப்பாடுகள் காரணமாக யாருக்கும் தகவல் சொல்லாமல் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமனம் நடந்துள்ளது. சென்னையில் வரவ...