திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: tamilkumaran

லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக ரூ.2 கோடிக்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது! பிரபலமான பட தயாரிப்பு நிறுவனமான லைகா பட நிறுவனம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி அளிக்க அதன் தலைவர் சுபாஷ்கரன் முடிவு செய்தார். அதன் பேரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அவர்களோடு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்....