புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: #varalakshmi Sarathkumar

வைரலாகும் சபரி படத்தின் போஸ்டர் !

வைரலாகும் சபரி படத்தின் போஸ்டர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சபரி என்ற புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். அனில்காட்ஸ் இயக்கும் இப்படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொண்டுள்ளார். காதல் மற்றும் கிரைம் கலந்த  திரைப்படமாக சபரி படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாதி ...
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் சென்றுள்ளனர். அங்கு ...
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக வரும் வரலட்சுமி, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணவிழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், மணமகனுடன் சேர்ந்து விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ உள்ளிட்ட பல பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி...! சினிமாவுக்காக கடும் உடற்பயிற்சி எடுத்து ரிஸ்க் காட்சிகளில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்..! வரலட்சுமி சரத்குமார் இப்போது சேசிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியில் தலைகீழாக தூக்கி சுழற்றி அடிக்கும் காட்சியில் டூப் போடாமலும், பாதுகாப்பு ரோப் எதையும் பயன் படுத்தாமலும் நடித்து ஆச்சர்யப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார். https://www.instagram.com/p/ByEflRRFn7h/?igshid=bdlvr8pr4q3b ஆண் நடிகர்களே தயங்கும் இது போன்ற ரிஸ்க் காட்சிகளில் வரலட்சுமி அனாயசமாக நடித்தார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து பிட் ஆனதை செல்பி எடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. அதில் என் மாற்றத்தை பாருங்கள். உடற்பயிற்சி நல்லது என குறிப்பிட்டுள்ளார். Let the transformation begin..!! #WorkinProgress #feelfit #p...