திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

Tag: Vijay 64 new up date

விஜய் 64 பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..!

விஜய் 64 பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிக்கும் அடுத்த பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..! விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று பெரும் விவாதங்கள் நடந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அருண்ராஜா காமராஜ் பெயர்கள் அடிபட்ட நிலையில், அருண் ராஜா காமராஜா அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க கதை எழுதி அந்த வேலைகளில் பிசியானார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கதையில் விஜய் இணைவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு லோகேஷ் கனகராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானதாம்....