வியாழக்கிழமை, ஜனவரி 15
Shadow

Tag: vikram about dhruv

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம் 'சீயான்' விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார். 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மகான்' திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் 'சீயான்' விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலி...